Tamil Crypto Tutorials 🇮🇳
7.1K subscribers
2.66K photos
63 videos
25 files
1.55K links
Download Telegram
🚨 BREAKING: 🇺🇸 US Bitcoin Reserve Bill

U.S. House Financial Services Committee, Strategic Bitcoin Reserve Bill-ஐ நிறைவேற்றியுள்ளது.

🪙 Government-ன் கட்டுப்பாட்டில் இருக்கும் Bitcoin-ஐ Strategic Reserve-ல் வைத்து, குறைந்தது 20 ஆண்டுகள் விற்காமல் வைத்திருக்க இந்த Bill முன்மொழிகிறது.

⚠️ ஆனால் இது இன்னும் சட்டமாகவில்லை — House, Senate approval மற்றும் President signature ஆகியவை தேவை.

📈 Crypto market-க்கு இது ஒரு முக்கியமான development! 🚀

#Bitcoin #BTC #Crypto #BitcoinReserve #USA
4👍3