Tamil Crypto Tutorials 🇮🇳
6.91K subscribers
2.69K photos
63 videos
25 files
1.55K links
Download Telegram
🇺🇦 JUST IN: உக்ரைனில் Bitcoin-க்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்!

உக்ரைன் நாடாளுமன்றம் Bitcoin மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் கிரிப்டோ சொத்துகளை வைத்திருப்பதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் சட்டப்பூர்வ கட்டமைப்பு உருவாகிறது.

குறிப்பு: இது கிரிப்டோ வரி விலக்கு அல்ல. சட்டத்தின்படி கிரிப்டோ லாபத்திற்கு வரி விதிக்கப்படும்.

#Bitcoin #Crypto #Ukraine #Cryptocurrency