Tamil Crypto Tutorials 🇮🇳
7.86K subscribers
2.26K photos
59 videos
25 files
1.49K links
Download Telegram
Wednesday and Thursday 😱
Huge volatility possible in crypto market. So don't do future trading 😊
Safepal CEO account hacked. Don't click any links.
Safepal Giftbox Airdrop Live. FCFS 10k users.
BREAKING: 🇺🇸 Federal Reserve pauses interest rate hikes, remains at 5.25% - 5.50%.
நிறைய பேர் கிரிப்டோ கரன்சி முதலீடு பத்தி தப்பா புரிஞ்சி வைச்சுருக்காங்க. Share market முதலீடு மாறி தான் கிரிப்ட்டோ முதலீடும். நமக்குனு Adhar, pancard குடுத்து Register பன்னி நம்ம அக்கௌண்ட்ல கிரிப்டோ வாங்கி வைக்கனும். வர இலாபத்துல அரசாங்கத்துக்கு வரி கட்டனும். ஆனா இங்க நிறைய பேர் MLM காயின்ஸ் மற்றும் பெயர் தெரியாத கண்ட காயின்களில் முதலீடு செய்து ஏமாந்துவிட்டு அல்லது யாரையாது நம்பி பணத்தை குடுத்துவிட்டு கிரிப்டோ என்றாலே scam என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

நம்ம ஊரில் பலருக்கு பிட்காயின் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு சில ஏமாற்றுகாரர்களின் Meeting அட்டன் செய்து விட்டு அவர்கள் சொல்லும் காயினில் முதலீடு செய்துவிட்டு பிட்காயினில் முதலீடு செய்துள்ளேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் நாங்கள் சில இலட்சம் காயின்கள் தருகிறோம் அது எதிர்காலத்தில் பிட்காயின் போன்று போகும் என்று சொல்லி ஆள் சேர்கிறார்கள்.

ஒரு மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்ய முடிவெடுத்தால் அதனை பற்றி கற்று கொள்ள சிறிது நேரத்தை செலவிடுங்கள் அல்லது அதனை பற்றி தெரிந்தவர்களிடம் பேசுங்கள். எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்காதீர்கள்.
Crypto scam pathi nethu tha post poturnthen. Today also oruthanga emanthirkanga. Sad to see her.

Almost 8 years ah intha field la iruken. 2017 onwards online and offline la awarness kuduthutu tha varen. And Ithe pola scam victims neraiya ber ah paathurken.

Ellartaiyum iruka common mistake... Yaarukum theriyama money invest pantrathu.. Even husband/wife ta kooda share pantrathu illa...😕 Invest panni mudincha piragu tha others ta real ah nu kekuranga.

#BeSafe
Update from FIU - India 🇮🇳:

🚨 FIU imposed penalty of ₹18.82 Crores on Binance ($2.25 million)

Reasons for imposing Penalty:

1️⃣ Principal officer details not provided to FIU
2️⃣ No mechanism to detect suspicious transactions (ST)
3️⃣ Not informing FIU of ST
Other 4 exchanges ethuva irukum? 🤔

May be ithula one or two irukalam
Okx, coinbase, bybit and Bitget
A miner wallet woke up after being dormant for 14 years and deposited 50 $BTC($3.05M) to #Binance 7 hours ago.

The miner earned 50 $BTC from mining on July 14, 2010.

Coma la irunthu elunthu vanthirparo 😳
BREAKING: VanEck officially files for spot Solana ETF.
US election la ivar tha win pannuvarunu soldranga. And he is a crypto supporter. Elon musk also supporting him.

But today Just miss illana gaali pannirpanga 😳  Thalaila shoot pannathu kaathula pattu poguthu 😳
Indian crypto exchange #WazirX potentially compromised for $234.9M
🚨 Usual ah usdt price and coin price la manipulate panni bull run time wazrix exchange users ah adikadi cheat pannirkanga 😊

Already ED case la wazrix maati tha wrx token lam heavy dump aanathu.. athulaiyum neraiya beruku big loss.

Now recent ah binance ku indian govt fine potanga.. (previously wazrix and binance are partners)

Etc.. Neraiya solallam...

Dont hold your big funds in indian exchanges. Use wallet or global exchanges. Ethunalum avaravar own risk la pannikonga #Dyor