Tamil Crypto Tutorials 🇮🇳
7.86K subscribers
2.26K photos
59 videos
25 files
1.49K links
Download Telegram
ஒவ்வொரு வருடமும்‌ சில நல்ல நிகழ்வுகளும் கெட்ட நிகழ்வுகளும் எல்லார் வாழ்விலும் நடக்கும்.

நினைவில் வைத்து கொள்ளும் அளவு சில நல்ல நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தால் அது என்றுமே சிறப்பு தான். காரணம் பிற்காலத்தில் அது மட்டுமே என்றும் உங்கள் நினைவில் இருக்கும்.

நல்ல நினைவுகளை மட்டும் சுமந்து அடுத்த ஆண்டில் காலடி எடுத்து வைப்போம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில்..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 😊

மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் 2024 சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🤝

- அரவிந்த யோகன் (@aravinthyohan)
Giottus Exchange Kooda oru Voice AMA Namma Telegram group conduct pannalama? Yaarellem Join pannuvinga? 😊

(AMA for Recent Global Exchange News and Clearing Indian Policy Related Doubts.)
Anonymous Poll
79%
Yes I will Join
21%
No I can't
ETF news ah vaichu market manipulate panni liquidity hunt irukanga 😏

Future traders romba careful ah irunga.. Stoploss lam hit aagama kooda market jump agi pogalam 😅

In crypto: spot trade always better and tension free.

Better avoid high leverage trading.
Media is too big
VIEW IN TELEGRAM
Reel dancer Amala shaji promoted crypto scam 😅

ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தான் இருப்பார்கள் .. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
Nethe sonnen market manipulate pannuvanganu.. ETF approved nu official sec account la post vanthu.. next twitter account hacked nu sollitanga.. 😅
See the candle ... Both side stop hunt.
Binance, Kucoin, Huobi, Gate.IO, mexc are no longer available on IOS app store for Indian users.

Seems like FIU request to block URL is taking effect.

Other country users ku show agutha paarunga.
🚨BINANCE sent out official email regarding FIU notice & BINANCE app removal from iOS store in India.
Bitcoin Etf listed on Fidelity trading platform.

Today Adutha trap ku Ready Pantranga pola 😅
BREAKING: 🇺🇸 Total spot #Bitcoin    ETF volume surpasses $1 billion just minutes after market open. 😯
🤯 Global Site url silaruku open agala soldranga. What about you 🧐