🚨 உலகளவில் 178 முக்கிய நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்!
Zoom, CNN, BBC, Fox News, HSBC, Ledger, IKEA உள்ளிட்ட 178 நிறுவனங்களின் இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Optimizely Web தளத்தில் Malware ஊடுருவி, இணையதள பார்வையாளர்களின் பணப்பரிவர்த்தனைத் தகவல்களைத் திருடவும், iPhone சாதனங்களைத் தாக்கவும் முயற்சி நடந்துள்ளதாக Report URI நிறுவனம் தெரிவித்துள்ளது.
🏦 வங்கி மற்றும் நிதித்துறையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 32 நிதி நிறுவனங்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

👍5❤3🐳1