Forwarded from Aravinth Yohan Official [Rebuilding]
இந்த பேச்சுவார்த்தைகள் மத்திய கிழக்கில் உள்ள பதற்றங்களை முழுமையாக தீர்க்கும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன.
இந்த கலந்துரையாடல்கள் இன்னும் ஒரு வாரம் தொடரும் என்றும், அவை நல்ல முறையில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு,
ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளேன்.
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤3🐳3